பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு: மே 31க்கு மொழிபாட தேர்வு மாற்றம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.மொழி பாட தேர்வு மட்டும் மாற்றம்இந்நிலையில், இன்று (ஏப்.12) முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்

சென்னை:தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.



latest tamil news


திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு மொழிபாட தேர்வு மே 31க்கு மாற்றம்



மொழி பாட தேர்வு மட்டும் மாற்றம்



இந்நிலையில், இன்று (ஏப்.12) முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பின்னர் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3-ந்தேதிக்குப்பதில் மே 31-ந்தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. மே- 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் மே-3 ம் தேதி நடைபெறும் தேர்வு மட்டும் மே-31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


latest tamil news



தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஏப்-202122:05:57 IST Report Abuse
A.George Alphonse Very good decision.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-ஏப்-202120:09:09 IST Report Abuse
J.Isaac மாணவர்களின் மன உளைச்சலால் தேர்வு நிம்மதியாக எழுத முடியாது. நிச்சயம் அவர்களது பிற்காலம் பாதிக்கப்படும்.
Rate this:
13-ஏப்-202107:47:33 IST Report Abuse
kulandhai Kannanஓட்டு எண்ணிக்கையையும் ஆறு மாதம் தள்ளி வைக்கலாமா?? வழக்கமாக, முந்திரிக்கொட்டை தனமாகக் கோரிக்கை வைக்கும் திமுக, கம்மீஸ், மதிமுக, விசிக, தவாக இத்தியாதிகள் அமைதியாக இருப்பதன் மர்மம் இதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X