பொது செய்தி

இந்தியா

தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்பு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு, நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா இன்று(ஏப்.,13) பதவி ஏற்று கொண்டார்.தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, நேற்று ஓய்வு பெற்றார். இதைஅடுத்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக, சுஷில் சந்திரா நியமிக்கப்படுவதாக, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 2019, பிப்.,
தலைமை தேர்தல் கமிஷனர், சுஷில் சந்திரா, பதவியேற்பு

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு, நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா இன்று(ஏப்.,13) பதவி ஏற்று கொண்டார்.

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, நேற்று ஓய்வு பெற்றார். இதைஅடுத்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக, சுஷில் சந்திரா நியமிக்கப்படுவதாக, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 2019, பிப்., 14ல், தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, அடுத்தாண்டு, மே, 14 வரை, தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார். அவர் இன்று பதவியேற்று கொண்டார்.


latest tamil news



தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தலை, சுனில் அரோரா தலைமையில், தேர்தல் கமிஷன் நடத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளை, மே, 2ல், சுஷில் சந்திரா அறிவிப்பார்.தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் சுஷில் சந்திரா இருக்கும்போது, கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202108:56:52 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் மூஞ்சில அப்படியே RSS ன்னு எழுதி ஒட்டியிருக்கு
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஏப்-202113:44:45 IST Report Abuse
Malick Rajaகாலம் கனியும் .....
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
12-ஏப்-202123:38:15 IST Report Abuse
Elango தேர்தல் அதிகாரி,ஜனாதிபதி,வருமானவரி அதிகாரி,அமலாக்க பிரிவு அதிகாரி,உச்ச நீதிமன்ற நீதிபதி எல்லாமே மோடி,அமித்ஷா தானே இவர்கள் எல்லாம் எதற்கு பேருக்கு பதவியில் இருகட்டும் இவர்களை வீட்டில் இருக்க சொல்லுங்க மாத ஊதியம் வீடு தேடி வந்து விடும்....அப்படி பட்ட ஆட்சி இது...கட்ட பஞ்சாயத்து ஆட்சி செய்யும் இவர்கள் இந்தியாவை விரைவில் விற்று விடுவார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X