மம்தாவுக்கு ஒரு நாள் பிரசார தடை: தேர்தல் ஆணையம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று (ஏப்.12) இரவு 8 மணி முதல் நாளை (ஏப்.13) இரவு 8 மணி வரை ஒரு நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது இந்திய தேர்தல் ஆணையம்.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நிறைவுபெற்றுள்ளன. மேலும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று (ஏப்.12) இரவு 8 மணி முதல் நாளை (ஏப்.13) இரவு 8 மணி வரை ஒரு நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது இந்திய தேர்தல் ஆணையம்.



latest tamil news


மம்தா பிரசாரம் செய்ய ஒரு நாள்தடை


மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நிறைவுபெற்றுள்ளன. மேலும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். இந்நிலையில் பிரசாரத்தின்போது மம்தா அவதுாறாக பேசியதாக பா.ஜ.க., புகார் அளித்த அடிப்படையில் தேர்தல் ஆணையம், மம்தாவுக்கு 24 மணி நேர தடை விதித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஏப்-202110:58:50 IST Report Abuse
முக்கண் மைந்தன் பேசுன பேச்சுக்கு சேக்காளிங்க ரெண்டும் இந்தியாவுலவே இருக்கமுடியாது, அப்டி‼️
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஏப்-202110:19:20 IST Report Abuse
Loganathan Kuttuva கால் கட்டுடன் வெளியில் செல்வதை விட ஓய்வு எடுப்பது நல்லது .பெங்களுருவில் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் நெடுந்தூரம் நடக்க வைத்ததற்காக அங்கிருந்த அதிகாரிகளை கடிந்து பேசினார் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-ஏப்-202110:18:29 IST Report Abuse
vbs manian இந்த தேர்தல் வன்முறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. வாழ்நாள் முழுதும் தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X