பொது செய்தி

இந்தியா

ஏப்.18 ல் 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் செயல்படாது: ரிசர்வ் வங்கி

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப பணிதொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வாடிக்கையாளர்கள்

புதுடில்லி:வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



latest tamil news




தொழில்நுட்ப பணி



தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news




என்இஎப்டி தடை ஏற்படாது



அதே சமயம் என்.இ.எப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஏப்-202110:21:48 IST Report Abuse
Loganathan Kuttuva Sunday is holiday for offices and traders.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஏப்-202121:31:22 IST Report Abuse
Ramesh Sargam பணம் எங்கு இருக்குதய்யா, பரிவர்த்தனை செய்ய? இந்த கொரானா வந்த பிறகு பலபேருக்கு, குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்ட மக்களுக்கு வேலைபோய், ஒருவேளை சோத்துக்கே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதில் கொரானா இரண்டாம் அலை வேறு மக்களை ஆட்டிப்படைக்கிறது. ஹ்ம்ம்... என்னத்த சொல்ல. ஏழை, பாழைகளை பற்றி யாராவது யோசிக்கிறீர்களா..? ஹூ ஹூம். இல்லை. வேதனை.
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
13-ஏப்-202113:02:32 IST Report Abuse
Sridharan VenkatramanRTGS செயல் படாது பராமரிப்பு காரணங்களுக்காக என்பது செய்தி. Ramesh Sargam Bengaluru சம்பந்தம் இல்லாமல் புலம்புவது எதற்கு? கொரோன வெள்ளம் புயல் வெய்யில் எல்லாம் எல்லோருக்கும் தான். ஏழை பாழைகளை தூக்கி விட (கமெண்ட் போடறதை விட்டு விட்டு) உங்கள் பகுதியில் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X