பொது செய்தி

இந்தியா

டில்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தாக்கம்; சுகாதாரத் துறை திணறல்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
டில்லி: இந்திய தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் சராசரியாக 11 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 72 பேர் மரணமடைகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் துவங்கிய காலத்திலேயே வைரஸ் தாக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டபட்டது இந்திய

டில்லி: இந்திய தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் சராசரியாக 11 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 72 பேர் மரணமடைகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் துவங்கிய காலத்திலேயே வைரஸ் தாக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டபட்டது இந்திய தலைநகர் டில்லி. மக்கள் பெருக்கம் மற்றும் நெருக்கடி அதிகமாக உள்ள டில்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் முதல் அலை தாக்கம் குறைந்த காலகட்டத்தில் டில்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் டில்லியில் நாளுக்குநாள் வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news



பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டில்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. சமூக விலகலைப் பின்பற்றுவது தலைநகர் டில்லி போன்ற மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள பகுதிகளில் மிகக் கடினம். தற்போது மாநில சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு அதிக மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பு மருந்துகளை விநியோகித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஏப்-202119:47:00 IST Report Abuse
M  Ramachandran கேஜ்ரிவால் எதற்கெடுத்தாலும் குதிப்பாரே? பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து அலப்பறை செய்வாரே இப்போ அடக்கமாக பேச்சுமூச்சாய் காணோமே? தனக்கு வந்தால் தானே தெரியும் கஷ்டமும் நஷ்டமும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஏப்-202117:30:25 IST Report Abuse
Endrum Indian இதிலிருந்து ஒன்று நன்றாகத்தெரிகின்றது எங்கு எங்கு கொரோனா அரசு இருக்கின்றதோ அங்கு கொரோனாவிற்கு Full Freedom என்று அர்த்தம் மஹாராஷ்ட்ரா பஞ்சாப் டில்லி ........
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
13-ஏப்-202114:24:46 IST Report Abuse
Kalyan Singapore இப்போது விவசாயிகள் போராட்டத்துக்கு டில்லி அரசு ஆதரவு அளிக்குமா? முதலில் உயிரை காப்பதே முக்கிய கடமை. போராட்டம் எல்லாம் உயிர் இருந்தால் தானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X