காங்கிரசை விட அதிகளவு அவசர சட்டங்கள் பிறப்பித்த பா.ஜ., அரசு

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியை தற்போதைய பா.ஜ., அரசு அதிக அளவிலான அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது.கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதல் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்த தகவல்கள் பி.ஆர்.எஸ் பார்லிமெண்ட் ஆய்வு மற்றும் லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில்
NDA, Ordinances, UPA, அவசர சட்டம், அரசாணை, பாஜக, காங்கிரஸ்

புதுடில்லி: கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியை தற்போதைய பா.ஜ., அரசு அதிக அளவிலான அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதல் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்த தகவல்கள் பி.ஆர்.எஸ் பார்லிமெண்ட் ஆய்வு மற்றும் லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது.


கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதல் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்த தகவல்களை பி.ஆர்.எஸ் பார்லிமெண்ட் ஆய்வு மற்றும் லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 61 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பா.ஜ.,வின் தற்போதைய 7 ஆண்டுகால ஆட்சியில் 76 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது

latest tamil news




அதில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 61 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பா.ஜ.,வின் தற்போதைய 7 ஆண்டுகால ஆட்சியில் 76 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் முக்கிய அவசர சட்டமான 3 வேளாண் சட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202105:13:26 IST Report Abuse
தல புராணம் India for quick sale. Come quickly and grab the opportunity. - BJP
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஏப்-202105:10:12 IST Report Abuse
தல புராணம் "நல்லா இருந்த நாடும், நாசமாக்கின நமோ கோஷ்டியும்".. - 2024 இல் இந்தியாவெங்கும் ஒலிக்கும்..
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-202105:09:34 IST Report Abuse
Mani . V ஆமாம், எல்லாம் எங்களுக்கும், எங்களின் அந்த இரண்டு முதலாளிகளுக்கும் சாதகமான அவசர சட்டங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X