அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
திருவனந்தபுரம்: தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியததால், பதவியில் தொடர தகுதியில்லை என லோக் ஆயுக்தா கூறியதை தொடர்ந்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.கேரள உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கேடி ஜலீல். அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பதவியேற்பு விதிகளை மீறியதுடன், அரசு பதவி நியமனங்களில் வாரிசுகளுக்கு சலுகை
கேரளா, அமைச்சர், ஜலீல், உயர்கல்வித்துறை, லோக் ஆயுக்தா,

திருவனந்தபுரம்: தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியததால், பதவியில் தொடர தகுதியில்லை என லோக் ஆயுக்தா கூறியதை தொடர்ந்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரள உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கேடி ஜலீல். அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பதவியேற்பு விதிகளை மீறியதுடன், அரசு பதவி நியமனங்களில் வாரிசுகளுக்கு சலுகை அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்த லோக் ஆயுக்தா, இந்த புகாரில் அமைச்சர் குற்றவாளி தான் எனவும், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்தது. இதை எதிர்த்து ஜலீல் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லோக் ஆயுக்தா முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.


latest tamil news


இந்நிலையில் கேடி ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதனை முதல்வர் கவர்னருக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-ஏப்-202119:56:00 IST Report Abuse
sankaseshan இதுயென்ன புதுசா இருக்கு எங்கவூர்ல கேள்விப்பட்டதே இல்லையே .
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
13-ஏப்-202119:44:30 IST Report Abuse
yavarum kelir appo avaral niyamanam pannapatta adhikarigal appointment cancel aguma?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202118:52:40 IST Report Abuse
தமிழவேல் ரொம்ப லேட்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X