அதிகாரிக்கு கொரோனா உறுதி : தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர் யோகி| Dinamalar

அதிகாரிக்கு கொரோனா உறுதி : தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர் யோகி

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (7)
Share
லக்னோ: தனது அலுவலக உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தன்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து
அதிகாரி, கொரோனா, தனிமை,முதல்வர் யோகி

லக்னோ: தனது அலுவலக உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தன்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடந்து வருகினறன.


latest tamil news




இந்நிலையில் உ.பி .முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X