மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021
Share
புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தொற்று பாதிப்பிற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்திட தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநிலங்களில் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர்
 மத்திய அமைச்சர், சந்தோஷ் கங்வார், கொரோனா, தொற்று

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தொற்று பாதிப்பிற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்திட தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநிலங்களில் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார், இன்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,அறிகுறி இல்லாமல் எனக்கு வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. என்னுடன் தொடர்பிருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும், தொற்றுதடுப்பு விதிகளை பின்பற்றுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X