பொது செய்தி

இந்தியா

தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றார் சுஷில் சந்திரா

Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:நாட்டின், 24வது தலைமை தேர்தல் கமிஷனராக, சுஷில் சந்திரா நேற்று பதவியேற்றார்.தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த சுனில் அரோரா, ஓய்வு பெற்றார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, டில்லியில் பதவியேற்றார்.கடந்த, 2019, பிப்., 14ல், தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, அடுத்தாண்டு, மே, 14 வரை, தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார். அவரது பதவி காலத்தில், கோவா,
 தலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றார் சுஷில் சந்திரா

புதுடில்லி:நாட்டின், 24வது தலைமை தேர்தல் கமிஷனராக, சுஷில் சந்திரா நேற்று பதவியேற்றார்.தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த சுனில் அரோரா, ஓய்வு பெற்றார்.

அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, டில்லியில் பதவியேற்றார்.கடந்த, 2019, பிப்., 14ல், தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா, அடுத்தாண்டு, மே, 14 வரை, தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார். அவரது பதவி காலத்தில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.வருமான வரித் துறையில், 39 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அவர், மத்திய நேரடி வரி வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-ஏப்-202107:06:11 IST Report Abuse
Nallavan Nallavan அதிக காலம் (சுமார் பதிமூன்று ஆண்டுகள்) வருமானவரித்துறையில் பணியாற்றியவராமே ???? சாட்டையை எப்பொழுது, எப்படி சொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X