தே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பனாஜி :கோவாவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த கோவா முன்னணி கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.கோவாவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், அங்கம் வகித்து வந்த கோவா முன்னணியின் தலைவர் விஜய் சர்தேசாய், முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்தார்.இந்நிலையில், பா.ஜ.,
தே.ஜ., கூட்டணி,கோவா முன்னணி, விலகல்

பனாஜி :கோவாவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த கோவா முன்னணி கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.கோவாவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த கூட்டணியில், அங்கம் வகித்து வந்த கோவா முன்னணியின் தலைவர் விஜய் சர்தேசாய், முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்தார்.இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்து விலக, கோவா முன்னணியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


latest tamil news




இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரும், தே.ஜ., கூட்டணியின் முக்கியத் தலைவருமான அமித் ஷாவுக்கு, விஜய் சர்தேசாய் கடிதம் எழுதியுள்ளார். அதில், பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு, ஊழல் நிறைந்ததாகவும், நேர்மையற்றதாகவும் செயல்படுவதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கோவா முன்னணிக்கு, மாநில சட்டசபையில், விஜய் சர்தேசாய் உட்பட, மூன்று எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
14-ஏப்-202118:33:49 IST Report Abuse
Ellamman இதே போல தான் எடுயூரப்பா அமைச்சரவையில் இருக்கும் சிட்டிங் அமைச்சர் அம்மாநில கவர்னரிடம் ஊழல் புகார் அளித்திருக்கிறார்... இந்தியாவில் இது ரொம்ப புதுசு....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஏப்-202115:06:07 IST Report Abuse
sankaseshan ஒரு பருப்பும். வேகாது
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஏப்-202109:26:03 IST Report Abuse
RajanRajan ஆட்டைய போட இவனுக்கு வழியில்லையேன்னு கூடாரத்தை காலி பண்ணுறானுங்க...
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
14-ஏப்-202111:58:52 IST Report Abuse
Rajஆட்டைய போட்டதில் இவனுக்குபங்கி கொடுக்கவில்லை என்று கூடாரத்தை காலி பண்ணுறானுங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X