பொது செய்தி

இந்தியா

அதிகாரிகளுக்கு கொரோனா: ஆதித்யநாத் தனிமை

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அதிரிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமையில் இருந்து வருகிறார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் அதிகாரிகள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்'
Yogi Adityanath, isolation, Coronavirus

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அதிரிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமையில் இருந்து வருகிறார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் அதிகாரிகள் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.


latest tamil news



இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் 'என் அலுவலக அதிகாரிகள் சிலர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். அவர்களில் சிலருடன் தொடர்பில் இருந்துள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்னை தனிமைப்படுத்தி உள்ளேன்' என கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-202110:15:52 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren kothadimai kootam katharal athigama iruku.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
14-ஏப்-202109:18:08 IST Report Abuse
மணி கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Svs Yaadum oore - chennai,இந்தியா
14-ஏப்-202106:05:54 IST Report Abuse
Svs Yaadum oore ...இவர் படத்தை அடிக்கடி போடுங்கய்யா ....அப்படியே அண்ணாமலையும் ....இவர் படத்தை பாத்தாலே இந்த லயோலா கறுப்பர் ரத்த அழுத்தம் எகிறுது ....
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
14-ஏப்-202111:58:30 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஅதுமட்டும் இல்ல உடம்பெல்லாம் பச்சை மிளகாய் வெச்சு தேச்ச மாதிரி எரியுதாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X