பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.,14: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,14), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல்,
petrol, diesel, price, chennai, பெட்ரோல், டீசல், சென்னை, விலை,

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,14), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 15வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
14-ஏப்-202119:38:14 IST Report Abuse
Narayanan மக்களை முட்டாளாக்கும் தந்திரம் தெரிந்த எண்ணெய் நிறுவனம் . அதற்க்கு ஒரு அமைச்சகம் அமைச்சர் வெட்கம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-202115:43:15 IST Report Abuse
J.V. Iyer நாம் கவலைப்படவேண்டியது இது அல்ல. கரோனா பரவல். உச்சத்தை தொட்டுவிட்டது. உங்களுக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-ஏப்-202108:57:27 IST Report Abuse
பாமரன் கடந்த சில நாட்களாக டாலர் கண்ணாபின்னான்னு எறிகிட்டு இருக்கு... ஆனால் நாட்டு பற்றுள்ள எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருளின் விலையை ஏற்றாமல் இருப்பதை நிச்சயம் பாராட்டணும்... (ஏய் யாருயா அங்கே சிரிக்கறது...???) அப்புறம் சார்வால்க்கு ஒரு ரிக்வஸ்ட்... தேர்தல் முடியும் வரை ""சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன..."" அப்பிடின்னு நியூஸ் காமெடியை போடாமல் இருக்கலாமே...?? என்ன நான் சொல்றது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X