பொது செய்தி

இந்தியா

தமிழ் புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது:
தமிழ்ப்புத்தாண்டு, PMModi, TamilNewYear, wishes

புதுடில்லி: தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர, பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



அவரது டுவிட்டர் பதிவு



latest tamil news


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு:



மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டர் பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
15-ஏப்-202108:23:50 IST Report Abuse
arudra1951 யாரு கேட்டா உங்கள் வாழ்த்துக்களை? அதுவும் தமிழில் சொல்லி எததனை நாளுக்கு எங்கள் காதில் பூ சுற்றுவீர்கள்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-ஏப்-202121:14:39 IST Report Abuse
venkates தமிழகத்திஇல் ஒரு பெரிய கட்சி நமக்கு வாழ்த்து சொல்வது இல்லையாய்?
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
14-ஏப்-202121:25:04 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.அவன் என்ன தமிழனுக்கு தானே வாழ்த்து சொன்னான் ஹிந்து என்று சொல்லவில்லையே அப்புறம் என்னடா , வந்தேறிகள் தான் ஹிந்து உனக்கு வாழ்த்து இல்லை , நீ தான் சன்ஸ்க்ரிட் தானே பேசுவ அப்புறம் என்ன...
Rate this:
Cancel
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பிடியே தமிழை தேசிய மொழியா அறிவிச்சி எல்லா மத்திய அரசு பள்ளிகளிலும் குறிப்பா வடஇந்திய பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க சிறப்பு பிரிவு துவங்கி கட்டாயமாக்குவீரா
Rate this:
15-ஏப்-202101:03:33 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )மொதல்ல உன் டலீவனுக்கு தமிழில் எழுத வாசிக்க பழக சொல்லு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X