தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
வாஷிங்டன்: தமிழ், பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும், இன்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள்
USPresident, JoeBiden, TamilNewyear, Wishes, தமிழ்புத்தாண்டு, அமெரிக்கா, அதிபர், ஜோ பைடன், வாழ்த்து

வாஷிங்டன்: தமிழ், பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும், இன்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், புத்தாண்டு கொண்டாடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவு: வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-ஏப்-202107:57:52 IST Report Abuse
sankaranarayanan அமெரிக்கா ஜனாதிபதியே தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆனால் தமிழ்நாட்டில் இங்கு உள்ள தெலுங்கு சுடலைக்கான் தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெறிக்க மனமில்லை சிறுபான்மை இனத்தவர்களின் விழாவாக இருந்தால் மட்டும் வாழ்த்து தெரிவிப்பர். என்னடா இந்த வினோதம்?
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
14-ஏப்-202117:30:38 IST Report Abuse
Ranganathan I appreciate the gesture of American President. This is direct result of good will.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
14-ஏப்-202117:15:00 IST Report Abuse
konanki ஜோ பைடன் ஓரு சங்கி ஆரிய பார்ப்பன வந்தேறி கைபர் போலன் கணவாய் வழியாக அமெரிக்கா அடைந்தவர்- தீய சகதிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X