சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அன்னூர் அருகே வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

Added : ஏப் 14, 2021
Share
Advertisement
அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூரில் அருகே சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. காலையில் பணம் எடுக்க சென்றவர்கள் ஏ.டி.எம்., இயந்திரம் சேதமடைந்ததை பார்த்து தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அதில், இன்று (ஏப்.,14) அதிகாலை 3:15 மணி அளவில் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர், இயந்திரத்தை சேதப்படுத்தியது
அன்னூர் அருகே வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூரில் அருகே சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. காலையில் பணம் எடுக்க சென்றவர்கள் ஏ.டி.எம்., இயந்திரம் சேதமடைந்ததை பார்த்து தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அதில், இன்று (ஏப்.,14) அதிகாலை 3:15 மணி அளவில் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர், இயந்திரத்தை சேதப்படுத்தியது தெரிந்தது. ஏ.டி.எம்.,மை திறக்க முடியாததால், அந்த கொள்ளையன் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளான். இதனால் பணம் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X