முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக நேற்று (ஏப்.,13) நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது
NirmalaSitharaman, Lockdown, Minister, நிர்மலா சீதாராமன், பொதுமுடக்கம்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக நேற்று (ஏப்.,13) நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகியுள்ளபோதிலும், பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை.


latest tamil news


முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மாறாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2வது அலை எதிா்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-202100:53:16 IST Report Abuse
Mani . V தற்சமயம் எந்த அரசு நிறுவனத்தையும் தனியாருக்கு மடை மாற்றம் செய்யும் திட்டம் இல்லாததால், தற்சமயம் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. (உணவு அமைச்சர் ராணுவம் பற்றி பேசுவார். நிதி அமைச்சர் சுகாதாரம் பற்றி பேசுவார். சுகாதாரத்துறை அமைச்சர் நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசுவார். ஏன்னா டிசைன் அப்படி)
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-ஏப்-202118:00:48 IST Report Abuse
Rajas 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்க்காக எவ்வளவு பேச வேண்டி இருக்கிறது. எல்லா பொருட்களின் விலையையும் 50 மடங்கு உயர்த்தி விட்டால் இந்த மாதமே கம்பியூட்டரில் நிச்சயம் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வந்து விடும்.
Rate this:
Cancel
mohamed yusufdeen - THIRUVARUR,இந்தியா
14-ஏப்-202117:41:04 IST Report Abuse
mohamed yusufdeen close tassmark
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X