பொது செய்தி

இந்தியா

தங்க ஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்: மத்திய அரசு

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை
Gold, BIS, Hallmark, பிஐஎஸ், ஹால்மார்க், தங்கம்,

புதுடில்லி: வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.


latest tamil news


ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
15-ஏப்-202108:19:39 IST Report Abuse
arudra1951 ஹால் முத்திரை பதிக்கும் செலவையும் கடைக்காரன் நம்மிடமிருந்துதான் வசூலிக்கிறான் தங்க வியாபாரிகள் பகல் கொள்ளை அடிக்க அனுமதிக்க பட்டவர்கள்
Rate this:
Cancel
Balaji.k - salem,இந்தியா
14-ஏப்-202120:06:11 IST Report Abuse
Balaji.k இந்த செய்தியினை வெளியிடும் தினமலர் , இல்லாத கொடுக்காத தங்கத்தை சேதாரம் என பணம் பெறுவதை பற்றி செய்தி வெளிடுமா?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202119:36:11 IST Report Abuse
Rajagopal இதே மாதிரி போலி ஹால் மார்க் போட எவ்வளவு கடினமாகும்?
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஏப்-202120:58:35 IST Report Abuse
கொக்கி குமாரு சாரு திமுகவில் உறுப்பினரா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X