பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி,
Tamilnadu, Rain, Weather

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
15-ஏப்-202105:49:14 IST Report Abuse
Bala என்னது? சென்னையில் சில இடங்களில் மிதமான மழையா? நேற்று நல்ல மழை. இன்று காலை ஐந்தரை மணியிலிருந்து இடி மின்னலுடன் கன மழை
Rate this:
Cancel
14-ஏப்-202119:31:06 IST Report Abuse
ஆப்பு கொரோனா ஆட்சி புரிவதால் ஊரடங்கு, வாகனப் போக்குவரத்து குறைவு, தவிர எல் நீனோ சுழற்சி மூலமாத்தான் மழை. மத்தபடி மோடி ஆட்சிக்கும், இடைப்பாடி ஆட்சிக்கும் மழைக்கும் சம்பந்தமில்லை. அவ்ளோ நல்கவங்க ஆட்சியா இருந்தா கொரோனாவே வந்திருக்கக் கூடாதே...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஏப்-202121:01:38 IST Report Abuse
கொக்கி குமாரு உலகம் முழுக்க கொரோனா வந்திருக்கிறதே, அப்படின்னா உலகம் முழுக்க நல்லவர்கள் இல்லை அப்படித்தானே? பாஜக, அதிமுக ஆட்சியில் மழை பெய்வதில் பொறாமையாக்கும்....
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஏப்-202116:13:14 IST Report Abuse
கொக்கி குமாரு அதென்னமோ தெரியல பாஜக, அதிமுக ஆட்சி காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது இல்லை. நல்ல மழை பொழிகிறது. ஆனால் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பொழியாமல் பஞ்சம் பட்டினி வருகிறது. வருணபகவானுக்கு கூட திருட்டு திமுகவை பிடிக்கவில்லை போல.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202100:41:56 IST Report Abuse
Matt Pநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு கருணாதி குடும்பத்துக்கும் சேர்த்து பெய்யும் மழை என்ற திருக்குறள் படிக்கவில்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X