பொது செய்தி

இந்தியா

மோடி ஆட்சியில் பாக்., அத்துமீறலுக்கு உடனடியாக பதிலடி: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய போக்குகள் குறித்த அறிக்கையை வெளியிடும். அதன்படி, சமீபத்தில்
India, Pakistan, War, Possible, Tension, Escalate, US, Intelligence, Report, இந்தியா, பாகிஸ்தான், போர், அபாயம், அமெரிக்கா, உளவுத்துறை, எச்சரிக்கை

புதுடில்லி: கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய போக்குகள் குறித்த அறிக்கையை வெளியிடும். அதன்படி, சமீபத்தில் வெளியான இந்த அறிக்கையில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் புரிய விருப்பம் இல்லாவிட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே பெரியளவில் போர் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar - Mumbai,இந்தியா
15-ஏப்-202112:06:49 IST Report Abuse
Shekar ஏன், நம்ம மன்மோகன்ஜி கூட இரு ராணுவ வீரர்கள் தலையை அந்த ..கள் கொய்து எடுத்து சென்றபோது வன்மையாய் கண்டிச்சி அறிக்கை விட்டாரே
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
15-ஏப்-202114:21:26 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்வண்மையாவா? கண்டிச்சாரா? அறிக்கை விட்டாரா? இல்லீங்க, கவலை அளிக்கிறதுன்னு ரொம்பவே கவலைப்பட்டார்...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
15-ஏப்-202111:52:18 IST Report Abuse
Anand அப்படியே கொஞ்சம் உள்நாட்டு எதிரிகளிடத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டு திருட்டு திராவிஷ டுமீல் குரூப் மீதும் உடனடி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துங்கள்....
Rate this:
Cancel
15-ஏப்-202111:48:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அது தான் தேச பக்த ஆட்சிக்கும், காங்கிரஸ் கொள்ளை கூட்ட ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X