பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 11 கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்தியா முழுவதும் ஜன.16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில், சுகாதாரத்துறையினர், டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியா, தடுப்பூசி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட் 19, india, corona, corona virus, covid-19, vaccine,  health ministry,

புதுடில்லி: நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் ஜன.16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில், சுகாதாரத்துறையினர், டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


latest tamil news



இன்று(ஏப்., 14) காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில், நேற்று மட்டும் 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
15-ஏப்-202109:46:35 IST Report Abuse
Appan இந்தியாவில் சுமார் 30 % அதாவது 40 கோடி மக்கள் நகர வாசிகள்..இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி போட்டால் கோரோனோ கட்டு பாட்டிற்குள் வரும்..இப்போ இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் குறைவு..ஒரு நாளுக்கு குறைந்தது 20 -30 லட்சம் தடுப்பூசி போடணும்..இதை செய்ய தடுப்பூசி, நிர்வாகம் தேவை..அரசு தேர்தலில் கவனம் செலுத்தி கொரோனவை கோட்டை விட்டு விட்டது..கஷ்டம் தான்...இதோடு முக கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கடை பிடித்தால் கொரோன ஓரளவுக்கு கண்டோலில் வரும்..நடக்குமா ?.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஏப்-202118:57:00 IST Report Abuse
sankaseshan நன்று நன்று செயல்படும் மோடிஜி அரசு 13 கோடி பேருக்கு தடுப்பூசி சாதாரண மானதுஅல்ல .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஏப்-202116:48:57 IST Report Abuse
Visu Iyer இன்னும் புதுசா ஸ்ட்ராங் ஆன நல்ல ஊசி வருமே.. இப்பவே போட்டுக் கொள்ள வேண்டுமா ...? கொஞ்ச நாள் காத்திருந்து போட்டுக் கொள்ளலாமே என்று தான் பலரும் சுணக்கம் காட்டுகிறார்கள் போல இருக்கு...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
15-ஏப்-202111:58:00 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஅய்யர்வாள் பேரில் உலவும்..., என்கிட்டே சூடா ஸ்டிராங்கா ஊசி இருக்கு வெயிட்டிங் தேவையில்லை உங்களுக்கு என்ன பிராப்லம்? வேணுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X