பொது செய்தி

இந்தியா

மொழிகள் பல... புத்தாண்டு ஒன்று : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை : இந்தியா என்பது பன்மொழி பேசும் நாடு. ஒவ்வொரு மொழியிலும் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த விஷயங்கள் டுவிட்டரில் அதன் பெயர்களில் டிரெண்ட் ஆகின.உலகம் மக்கள் பெரும்பாலும் ஆங்கில புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்தியர்கள் இதை வரவேற்றாலும் நம் நாடு பல மொழி, பல கலாச்சாரம் நிறைந்த ஜனநாயக நாடு. ஒவ்வொரு மாநிலத்தவரும் ஒவ்வொரு விதமான புத்தாண்ட்டை
தமிழ்ப்புத்தாண்டு, HappyVishu,

சென்னை : இந்தியா என்பது பன்மொழி பேசும் நாடு. ஒவ்வொரு மொழியிலும் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த விஷயங்கள் டுவிட்டரில் அதன் பெயர்களில் டிரெண்ட் ஆகின.

உலகம் மக்கள் பெரும்பாலும் ஆங்கில புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்தியர்கள் இதை வரவேற்றாலும் நம் நாடு பல மொழி, பல கலாச்சாரம் நிறைந்த ஜனநாயக நாடு. ஒவ்வொரு மாநிலத்தவரும் ஒவ்வொரு விதமான புத்தாண்ட்டை கொண்டாடுகின்றார்கள். அந்தவகையில் நேற்று (ஏப்., 13) தெலுங்கு வருட பிறப்பான யுகாதி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடி பத்வா புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று அந்த விஷயம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.


latest tamil news



இந்நிலையில் இன்றும் சில மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அந்தவகையில் இன்று ( ஏப.,14) தமிழ் புத்தாண்டு, மலையாளத்தில் விஷு ஆண்டு என ஒவ்வொரு மாநிலத்திலும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதேப்போன்று வட மாநிலத்தில் உள்ள மேற்கு வங்கு, அசாம் உள்ளிட்ட பல மாநிலத்தவரும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் மாநில புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வருவதோடு அந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் சமூகவலைதளமான டுவிட்டரிலும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் தளத்தில் புத்தாண்டு தொடர்பான வாழ்த்துக்கள் பல விதமான ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆகின. அந்த வகையில் #தமிழ்ப்புத்தாண்டு, #HappyVishu போன்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHILKUMAR S - CHENNAI,இந்தியா
15-ஏப்-202110:28:28 IST Report Abuse
SENTHILKUMAR S தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாமல் யுகாதிக்கு வாழ்த்து சொன்ன ஆந்திரத்து ஸ்டாலினுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
திருட்டு திராவிடன் இந்த திருட்டு திராவிட அயோக்கிய கூட்டம் தமிழ் மட்டும் தை மாதம் வருடப்பிறப்பு என்று ஆணவதால் கூறிக்கோண்டிப்பர். இவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
15-ஏப்-202100:44:15 IST Report Abuse
Murthy இந்த 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை சூத்திர ஆண்டுகள் என்கிறார்கள். ஆண்டுகளில் கூட சாதி வர்ண பிரிவினை.
Rate this:
15-ஏப்-202109:05:04 IST Report Abuse
ஆரூர் ரங்சூத்திரம் என்றால் FORMULA அறிந்தவன் என்று பொருள். சூத்திரம் அறிந்தவன் உயர்ந்தவனாக✋தானே இருந்திருப்பான்? இதனை அறியாதவன் வாயில்🙊 மண்ணு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X