ராஜ தந்திர அணுகுமுறை!

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராஜ தந்திர அணுகுமுறை!கடந்த வாரம், இந்திய பொருளாதார மண்டல பகுதிக்குள், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கப்பல், அத்துமீறி நுழைந்து பயிற்சியில் ஈடுபட்டது. அநாகரிகமாகவும் அவமரியாதை ஏற்படும் வகையிலும் அமைந்த அந்த விவகாரத்திற்கு, இந்தியா ராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும்.சசி தரூர்மூத்த தலைவர், காங்.,இலவசமாக தடுப்பூசி!நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, கொரோனா
 ராஜ தந்திர அணுகுமுறை!

ராஜ தந்திர அணுகுமுறை!

கடந்த வாரம், இந்திய பொருளாதார மண்டல பகுதிக்குள், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கப்பல், அத்துமீறி நுழைந்து பயிற்சியில் ஈடுபட்டது. அநாகரிகமாகவும் அவமரியாதை ஏற்படும் வகையிலும் அமைந்த அந்த விவகாரத்திற்கு, இந்தியா ராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும்.

சசி தரூர்

மூத்த தலைவர், காங்.,

இலவசமாக தடுப்பூசி!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை இலவச மாக வழங்க வேண்டும். அதேபோல், இந்த நெருக்கடி காலத்தில், புலம்பெயர் தொழிலாளர் களுக்கு, இலவசமாக உணவும், தங்குவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

ராஜ தர்மத்தை பின்பற்றுங்கள்!

நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. எனினும், -பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடியை கையாள்வதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டு வருகிறார். பிரசாரங் களில் ஈடுபட்டு வரும் பிரதமர், ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

ரந்தீப் சுர்ஜேவாலா

தலைமை செய்தித் தொடர்பாளர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Nagaipattinam,இந்தியா
16-ஏப்-202108:42:14 IST Report Abuse
Muthu Pure hypocrites. No use of them in any time.. No one is ready to help the public.. but just keep advise the other people who really do wonders to the public. These wasted people should be avoided..
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
15-ஏப்-202107:33:27 IST Report Abuse
thamodaran chinnasamy இவர்கள் எல்லாம் தங்கள் இன்னும் அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ளவே இந்த உளறல்கள். ஏன் இவர்களால் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாதா, ஏதாவது ஒரு நகரத்தை தத்தெடுத்து நல்லன செய்யலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X