பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஏப்ரல் 15, 1977ஒடிசா மாநிலம், புரி என்ற ஊரில், 1977 ஏப்., 15ம் தேதி பிறந்தவர், சுதர்சன் பட்நாயக். படிக்க வசதி இல்லாத ஏழ்மை நிலையில் இருந்ததால், பொழுதுபோக்கிற்காக, வீட்டின் அருகில் உள்ள, 'கோல்டன்' கடற்கரையில், மணற்சிற்பங்கள் செதுக்கி விளையாடினார். மணற்சிற்ப கலைஞராக உருவெடுத்தார். இந்தியாவில், மணற் சிற்பக் கலை பிறப்பதற்கு காரணமாக இருந்தார். புரி கடற்கரையில், ஒன்பது

இதே நாளில் அன்று


ஏப்ரல் 15, 1977



ஒடிசா மாநிலம், புரி என்ற ஊரில், 1977 ஏப்., 15ம் தேதி பிறந்தவர், சுதர்சன் பட்நாயக். படிக்க வசதி இல்லாத ஏழ்மை நிலையில் இருந்ததால், பொழுதுபோக்கிற்காக, வீட்டின் அருகில் உள்ள, 'கோல்டன்' கடற்கரையில், மணற்சிற்பங்கள் செதுக்கி விளையாடினார். மணற்சிற்ப கலைஞராக உருவெடுத்தார். இந்தியாவில், மணற் சிற்பக் கலை பிறப்பதற்கு காரணமாக இருந்தார். புரி கடற்கரையில், ஒன்பது நாட்களில், 48.8 அடியில், இவர் உருவாக்கிய மணல் கோட்டை சிற்பம், 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் நடந்த, மணற்சிற்ப போட்டிகளில் பங்கேற்று, 27க்கும் மேற்பட்ட, தங்க பதக்கங்கள் குவித்துள்ளார். மணல் சிற்ப பயிற்சிக்கூடம் அமைத்து, பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மத்திய அரசு, அவருக்கு, 'பத்மஸ்ரீ' பட்டம் வழங்கியது.மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-202101:42:45 IST Report Abuse
தமிழவேல் பாராட்டணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X