பொது செய்தி

இந்தியா

தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு :மோடி

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி இன்று (ஏப். 14-) அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்தினார்


latest tamil news



தொடர்ந்து பிரதமர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் கவர்னர்கள் தூண்களாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202108:37:58 IST Report Abuse
ஆப்பு இதோ ஆத்மநிர்பரா கீழே ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி இறக்குமதி பண்ண ஓக்கே சொல்லியாச்சு. எல்லோருக்கும் ஃபைசர், மாடர்னா, ஜான்சன்
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
15-ஏப்-202117:47:39 IST Report Abuse
Rajasekaran முதலாவது தொற்றுநோய் அலையடித்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் கடைப்பிடிக்காததன் விளைவை தற்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அனுபவிக்கிறோம். இனியாவது விழிப்புடன் செயலாற்றினால் , நாம் இதிலிருந்து விரைவில் விடுபட முடியும்
Rate this:
Cancel
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா
15-ஏப்-202114:09:28 IST Report Abuse
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது எப்படியாச்சும் வங்காளத்தை மோடிகிட்ட இருந்து காப்பாத்துங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X