தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு :மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு :மோடி

Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (10)
Share
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி இன்று (ஏப். 14-) அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்தினார்


latest tamil news



தொடர்ந்து பிரதமர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் கவர்னர்கள் தூண்களாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X