அரசியல் செய்தி

தமிழ்நாடு

நல்லவர்களை நோக்கி குரல் எழுப்புவோம்: கமல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை :'சட்டங்களை அமல்படுத்துபவர்கள், நல்லவர்களாக இல்லையென்றால் மோசமாகிவிடும்' என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் கூறியுள்ளார்.அவரது, 'டுவிட்டர்' பதிவு: 'அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும், அமல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லையென்றால், சட்டங்களும் மோசமாகிவிடும்' என, தீர்க்கதரிசனத்தோடு சொன்னவர், சட்டமேதை அம்பேத்கர். அவரது பிறந்த நாளில்,
 நல்லவர்கள், குரல் எழுப்புவோம்,கமல்

சென்னை :'சட்டங்களை அமல்படுத்துபவர்கள், நல்லவர்களாக இல்லையென்றால் மோசமாகிவிடும்' என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் கூறியுள்ளார்.

அவரது, 'டுவிட்டர்' பதிவு:

'அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும், அமல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லையென்றால், சட்டங்களும் மோசமாகிவிடும்' என, தீர்க்கதரிசனத்தோடு சொன்னவர், சட்டமேதை அம்பேத்கர். அவரது பிறந்த நாளில், அமல்படுத்துபவர்களை நோக்கி குரல் எழுப்புவோம்.

தேர்தல் முடிந்து, நம் எதிர்காலத்திற்காக காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய் கூடவும், எண்ணங்களை பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்த தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும், இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202115:47:28 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அப்படின்னா நீங்க ஒதுக்கிறீங்க நீங்க நல்லவன் இல்லை என்று ..
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
20-ஏப்-202106:40:09 IST Report Abuse
Muthu இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஏன் மதவெறி உள்ள மனிதனாக உள்ளார்?? அதுக்கு பதில் சொல்வாரா??
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
20-ஏப்-202106:39:07 IST Report Abuse
Muthu குரல் எழுப்புவது அப்புறம் இருக்கட்டும்... க்ரிப்டோ கிறிஸ்டியன் ஆனா நீ நிறைய பொய் பேசுவதாக சொல்கிறார்களே.. அதுவும் மத வெறியனாமே நீ... உன்னைப்பற்றி வரும் இது போன்ற செய்திகளுக்கு என்ன சொல்லப்போகிராய்??? உன் மேலே இம்புட்டு அசிங்கம் இருக்குன்னா.. நீ அம்பேத்காரை பற்றி எல்லாம் ஏன் பேசணும்?? உன்னை அதில் மறைக்கவா?? பாத்ததில்லே எல்லோரையு சிரிக்க வைக்கும் மக்கள் கலைஞன் விவேக் திடீர்னு அகால மரணம். உனக்கு புரியுதா?? பிறகு ஏன் இப்படி நாடகமாடி ஊரை ஏமாத்துற??? அசிங்கமா இல்லை... திருந்து... மதவெறியனான நீ எங்களுக்கு தேவை இல்லை.. ஒழுங்கா மூடிக்கிட்டு இருக்கணும். இல்லைனா, மத்திய அமைச்சர் ஸ்மிர்தி ராணி யை கூப்பிட்டு விடுவோம்..ஜாக்கிரதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X