பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.,15 : பெட்ரோல், டீசல் விலை குறைவு

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,15), பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,15), பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news




சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் 85.43 ரூபாய்க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
15-ஏப்-202113:53:21 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து:: ஐயோ கையும் ஓடலை காலும் ஓடல இவ்வளவு பெரிய தொகை இதை எங்கு DEPOSIT செய்வது என்று தெரியலையே , மோடியும் 2 kodi யில் இருந்து 2.9 கோடி ஆன இடம் வேறு சொல்ல மாட்டேங்கிறார்
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202108:51:21 IST Report Abuse
Allah Daniel இப்ப வருவாங்க, தீயமுக கொத்தடிமைகள்... ‘வங்கத்தில் தேர்தல்..அதான்..’னு கதற...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X