பிஎம் கேர்ஸ் நிதி எங்கே? ராகுல் கேள்வி

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைகளும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. ஆனால், போலியாக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளும் இல்லை. சோதனை நடத்தப்படுவதும் இல்லை. வெண்டிலேட்டரும்
RAHUL, RAHUL GANDHI, CONGRESS, MP, PMCARES, CORONA, CORONAVIRUS, COVID19, VENTILATOR, VACCINE, BED, OXYGEN,   ராகுல், ராகுல் காந்தி, காங்கிரஸ், எம்பி, பிஎம்கேர்ஸ்,கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, வெண்டிலேட்டர், தடுப்பூசி, படுக்கைகள், ஆக்சிஜன்,

புதுடில்லி: மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைகளும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. ஆனால், போலியாக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது:
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளும் இல்லை. சோதனை நடத்தப்படுவதும் இல்லை. வெண்டிலேட்டரும் இல்லை. ஆக்சிஜனும் இல்லை. தடுப்பூசியும் சரியாக கிடைக்கவில்லை. ஆனால், போலித்தனமாக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது? இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Bengaluru,இந்தியா
16-ஏப்-202109:44:11 IST Report Abuse
Raman Were is Jawahar fund, Indira Fund, Rajiv Fund. All the national relieve fund your family has swallowed and took to Italy. Where is part of 2G fund, where is common wealth scam fund, where is defense quarters building in Mumbai money, where is 1000s of crores allotted in Kashmir, where is crores and crores of money your family received from China.. Were is National Herald money and like this 100s of crores of congress fund etc etc.
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
16-ஏப்-202108:46:18 IST Report Abuse
Muthu ஜாகிர் நாயக் உனக்கு கொடுத்த நிதி எங்கே?? 07 08 2008 ல் சீனாவில் நீயும் உன் அம்மாவும் இந்தியாவை விற்று கையெழுத்து போட்ட பொது வந்த பல மில்லியன்கள் பணம் எங்கே??? திருட்டு குடும்பத்தில் மெகா திருடனாக இருந்து இதுபோல கேள்வி கேட்பது வெட்கக்கேடு... வாயை மூடு..
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16-ஏப்-202108:08:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஏன் அதையும் சுருட்டவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X