எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்கள்: தேர்தல் கமிஷனுக்கு மம்தா புது யோசனை

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எஞ்சியுள்ள நான்கு கட்டதேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் ஏப்.29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதில் கடந்த ஏப். 10-ம் தேதியுடன் நான்காம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
நான்கு கட்ட தேர்தல்கள்: தேர்தல் கமின்,மம்தா  யோசனை

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எஞ்சியுள்ள நான்கு கட்டதேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் ஏப்.29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதில் கடந்த ஏப். 10-ம் தேதியுடன் நான்காம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளது.இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.


இந்த சூழ்நிலையில் ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் கூறியது,
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. தொற்று பரவல் மேலும் அதிகாரித்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மக்களின் நலன் கருதி எஞ்சியுள்ள நான்கு கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக சேர்த்து ஒரே தேதியில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மம்தா டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news






Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abhi nandan - Chennai,இந்தியா
16-ஏப்-202112:50:44 IST Report Abuse
Abhi nandan அட மானுடர்கலே சொம்பு அடிப்பதை முதலில் நிறுத்துங்கள். சற்று கண்மூடி யோசித்துப்பாருங்கள் உண்மை என்ன என்பது தங்களுக்கு தெரியும். ஒரு பெண்மணியை எதிர்க்க எதற்கு இத்தனை கட்ட தேர்தல். இதில் இருந்தே நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளலாம் நடுவண் பற்றி... நீங்கள் உண்மையானவர்கள் என்றால் அந்த அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று மீதம் இருக்கும் தேர்தல்கலை ஒரே கட்டமாக நடத்த தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும்.
Rate this:
Cancel
R Vijay - bangalore,இந்தியா
16-ஏப்-202112:14:47 IST Report Abuse
R Vijay வெஸ்ட் பெங்கால் கொல்கத்தா சென்றவர்களுக்கு தெரியும் அதன் நிலபரப்பு குறைவு மக்கள் தொகை அதிகம். இந்த கோவிட காலகட்டத்தில். ஒரே கட்டமாக நடத்த முடியாமைக்கு காரணம் thamizhagam போல அதனை பள்ளிகள் பூத் கிடையாது மற்ற இடங்கள் குறுகியா பாதைகளை கொண்டது மக்கள் நெரிசல் மிக மிக அதிகம் எனவே எட்டு கட்டம் என்பது இந்த காலத்தில் தவிர்க்க முடியாது மம்தா தோல்வி ஜுரத்தில் வளருவதை எல்லாம் பெரிது படுத்த வேண்டியதில்லை
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
17-ஏப்-202108:10:28 IST Report Abuse
Amal Anandanஇந்தியா வரலாற்றில் இது வரை மேற்கு வங்கத்தில் ஒரே கட்ட தேர்தல் நடந்ததே இல்லை. யார் சொன்னது? தேஷ்பக்தர்கள்....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
17-ஏப்-202108:11:02 IST Report Abuse
Amal Anandanவிஜய், தயவு செய்து இப்படி சப்பைக்கட்டு கட்டி உளறுவதை நிறுத்துங்கள்....
Rate this:
Cancel
Vellai Durai Ram - chennai,இந்தியா
16-ஏப்-202111:19:47 IST Report Abuse
Vellai Durai Ram ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் ஆட்சி இல்லை என்று தெரிந்து விட்டதோ என்னவோ மானம் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஒட்டுமொத்தமாக நடத்தினால் இதுவரை மற்றவர்கள் பரப்புரைக்கு செல்லாத தொகுதிகளில் சிலவற்றையாவது வென்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க்கலாம் என்று நினைத்திருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X