நிதி எங்கே?

Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நிதி எங்கே? நம் நாட்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை; ஆக்சிஜன் இல்லை; தடுப்பூசி கூட இல்லை. எனினும், தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மத்திய, பா.ஜ., அரசு, பாசாங்கு செய்து வருகிறது. 'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே?ராகுல்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்தேசிய பேரழிவு!கொரோனா வைரஸ் நெருக்கடியை, தேசிய பேரழிவாக, மத்திய அரசு அறிவிக்க
 நிதி எங்கே?

நிதி எங்கே?

நம் நாட்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை; ஆக்சிஜன் இல்லை; தடுப்பூசி கூட இல்லை. எனினும், தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மத்திய, பா.ஜ., அரசு, பாசாங்கு செய்து வருகிறது. 'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே?

ராகுல்

லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

தேசிய பேரழிவு!

கொரோனா வைரஸ் நெருக்கடியை, தேசிய பேரழிவாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே, மாநில பேரிடர் நடவடிக்கை நிதியத்தில் இருந்து, நிதியை பெற்று, அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி, அரசால் உதவ முடியும்.

உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

இப்படி ஒரு முதல்வரா?

கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த, 4ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். எனினும், கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமல், 6ம் தேதி, தன் ஓட்டை பதிவு செய்தார். இப்படி, வழிமுறைகளை பின்பற்றாத முதல்வரை என்னவென்று சொல்வது?

முரளீதரன்

மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-202111:26:49 IST Report Abuse
Sriram V Pappu don't think everyone is like you. Your PM was saying coalition compulsion for all looting in country
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
16-ஏப்-202118:40:48 IST Report Abuse
madhavan rajan The present PM can take funds from Nheru foundation, Indira Gandhi foundation and even from Rajeev Gandhi foundation for which funds have been allottted from Finance Ministry during congress period. If they don't give then congress can be blamed for not co operating with the govt. in citizens' interest.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
16-ஏப்-202108:23:00 IST Report Abuse
Darmavan ராகுல் கான் தான் பிரதம மந்திரி நிவாரணம் என்று வசூல் செய்கிறானே அதை அரசுக்கு கொடுக்கட்டும்....மோடி அதை அரசுடைமையாக்க வேண்டும்...பிரதமர் பெயரில் மற்றவர்கள் நிதி சேர்க்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X