'தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்!'

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலக வர்த்தக நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:கொரோனா தடுப்பூசி மட்டுமல்லாது, சிகிச்சை மற்றும் நோய் கண்டறியும் மருத்துவ பொருட்களின் தயாரிப்பையும், சர்வதேச அளவில் அதிகரிக்கும் சூழலில் அனைத்து நாடுகளும் உள்ளன.
 'தடுப்பூசி, தயாரிப்பு, அதிகரிப்பு, '

புதுடில்லி: தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:
கொரோனா தடுப்பூசி மட்டுமல்லாது, சிகிச்சை மற்றும் நோய் கண்டறியும் மருத்துவ பொருட்களின் தயாரிப்பையும், சர்வதேச அளவில் அதிகரிக்கும் சூழலில் அனைத்து நாடுகளும் உள்ளன.


latest tamil news




இதற்கு முட்டுக்கட்டை போடும் பல்வேறு தடைகளையும் உடைத்தெறிய வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட திட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202106:07:28 IST Report Abuse
ஆப்பு ஏன் நம்ம மருந்தை ஏழை நாடுகளில் தயாரிக்கக் கூடாது? நாமதான் உலகப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்துனவங்களாச்சே... வசுதைவ குடும்பகம்...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
16-ஏப்-202112:57:46 IST Report Abuse
Suppanஆம் அய்யா கோவாக்ஸின் நம்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுத் தயாரிக்கப் படுகிறது. மருந்து கண்டுபிடிப்பு என்பது மிகுந்த செலவு பிடிக்கும் வேலை. ஆயிரத்தில் ஒன்று வெற்றியடைந்தால் பெரிசு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X