இந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பெய்ஜிங்: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை தொடர்ந்து முந்திக்கொண்டிருக்கிறது சீனாவின் மக்கள் தொகை. இதன்காரணமாக சீன கம்யூனிச அரசு தனது மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சீனா தனது நாட்டு குடிமக்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது சீன மத்திய வங்கி
China, birth restrictions, India

பெய்ஜிங்: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை தொடர்ந்து முந்திக்கொண்டிருக்கிறது சீனாவின் மக்கள் தொகை. இதன்காரணமாக சீன கம்யூனிச அரசு தனது மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சீனா தனது நாட்டு குடிமக்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது சீன மத்திய வங்கி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றின் போட்டியை சமாளிக்க சீன கம்யூனிச அரசு தனது மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த வங்கி கூறியுள்ளது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் சீன குடிமக்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைத்துக்கொண்டால் சீனாவின் மக்கள் தொகை இந்தியாவைவிட பின்னுக்கு தள்ளப்படும்.


latest tamil news2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே வரும் ஆண்டுகளில் பிறப்பு சதவீதத்தை விட இறப்பு சதவீதம் சீனாவில் அதிகமாக இருக்கும். இதனை சமாளிக்க பிறப்பு சதவீதத்தை இறப்பு சதவீதத்திற்கு சமன் செய்ய வேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அமெரிக்கா தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இவற்றுடன் போட்டிபோட இளைஞர் ஆற்றல் தேவை என்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
16-ஏப்-202114:50:34 IST Report Abuse
ShivRam ShivShyam அதுக்கு ஏன் ஒரு அம்மணி தனியா முஷ்டியை குத்தற மாதிரி படம் ?? மக்கள் தொகை என்பது குறைக்கப்பட பேண்டும் .. இது சீனா மட்டுமல்ல இந்தியாவும் ..இதிலெல்லாம் மொக்கையாக நாம் சந்தோச படுவது முஷ்டியை மடக்கி காட்டுவது அறிவிலிதனத்தின் உச்சகட்டம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஏப்-202113:32:29 IST Report Abuse
சீனி 10ம் வகுப்பு வரை, 5 பாடத்திற்க்கு பதில், 6வதாக விருப்பப்பாடம்(விளையாட்டு, சாரணர், விவசாயம், கலை, ஓவியம் போன்றவைகளுக்கு வாரம் குறைந்தது 5 மணி நேரம் கட்டாய பயிற்சி கொடுத்தால்) ஒரு பாடமாக சேர்த்து மதிப்பெண் கொடுத்தால், திடகார்த்திரமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
Rate this:
Cancel
16-ஏப்-202113:11:07 IST Report Abuse
ஆரூர் ரங் பொறுப்பான இளைஞர்களுக்குதான் பஞ்சம். உடல் உழைப்பை 🤕கேவலமாக எண்ணும் தலைமுறை கூடுதலாக இருந்து என்ன பயன்? 70 சதவீதம் குடிக்கு 🤮அடிமை .மீதியுள்ளதில் முக்கால் வாசி சினிமா களியாட்ட ரசிகர்கள். 80 சதவீத கல்வியறிவு இருந்தும் எல்லா வேலைகளுக்கும் வடமாநில ஆட்கள்தான் தேவையாக உள்ளது. தமிழ் ஆர்வல தொழில் அதிபர்களும் உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவே தயங்குகிறார்கள். தமிழகத்தையே 😎திராவிஷமத்தனம் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
16-ஏப்-202113:40:13 IST Report Abuse
தஞ்சை மன்னர் """ திராவிஷமத்தனம் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது """ அரூர் ரங் கடைசியா உன்னுடைய புத்தி யா காட்டி விடுவாய் உன்னை கொண்டு போய் பத்து வருடம் வடநாட்டில் கொண்டு விட்டு பீட திங்கவும் , பக்கோடா போடவும் விட்டு இருந்தால் இப்படி கருத்து போட்டு இருக்கமாட்டாய...
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
16-ஏப்-202113:40:23 IST Report Abuse
தஞ்சை மன்னர் """ திராவிஷமத்தனம் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது """ அரூர் ரங் கடைசியா உன்னுடைய புத்தி யா காட்டி விடுவாய் உன்னை கொண்டு போய் பத்து வருடம் வடநாட்டில் கொண்டு விட்டு பீட திங்கவும் , பக்கோடா போடவும் விட்டு இருந்தால் இப்படி கருத்து போட்டு இருக்கமாட்டாய ?...
Rate this:
Sankar A - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-202115:38:35 IST Report Abuse
Sankar Awhat is wrong in his comment against "dravishmaththanam"?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X