கொரோனா; தஞ்சை பெரிய கோயில் மூடல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர், கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்கள் மூடப்பட்டன.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்கள் சுற்றுலா தளங்கள் மத்திய
Thanjavur, தஞ்சாவூர், பெரியகோயில், கொரோனா, மூடல்

தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர், கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்கள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்கள் சுற்றுலா தளங்கள் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகப் புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளிநாட்டினர் உட்பட, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை, மே 15ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்து, மத்திய அரசு கடிதம் அனுப்பியது.


latest tamil newsஇந்நிலையில், பெரிய கோயில் நுழைவு வாயிலில் அறிவிப்பு விளம்பரம் வைக்கப்பட்டு, கோயில் மூடப்பட்டது. கோயிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரம், கோயில் ஆகமவிதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் அறிவித்தனர். இதேபோல், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐராவதீஸ்வரர் கோயிலும் மூடப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஏப்-202115:31:28 IST Report Abuse
g.s,rajan ஏன் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தயங்குகிறது ???
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
16-ஏப்-202110:52:53 IST Report Abuse
Dr. Suriya கோயில்கள் ஓகே ... சர்ச் மற்றும் மசூதிகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள் .... அதற்க்கு ?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-202113:03:08 IST Report Abuse
தமிழவேல் தடை செய்ய மாட்டானுவோ. சிறுபான்மை வோட்டு போயிடுமே.....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16-ஏப்-202121:05:21 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்புடியே உங்க ஏறிய பக்கம் சசர்ச்சு மசூதிக்கு ஒரு வீசிட்டு அடிச்சு எப்புடி நிலைமைன்னு பாருங்க புரியும்....எத்தனையோ வீடியோ வருது ஏன் ஒரு சர்ச் மசூதி பிராத்தனை கூட்ட வீடியோ போட்டோ வரலா? ஒஹ்ஹஹ் சிறுபான்மை வோட்டு போயிடும்ன்னு தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் கணிக்கும் ஒரு அறிவாளி கட்சி தொண்டன்...இவளவு கணிக்கறவங்க அடுத்தவருடம் நடக்கும் பஞ்சாப் தேர்தலில் விவசாய போராட்டத்தை ஏன் கவனிக்க மாட்டேங்கிறீங்க?...
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஏப்-202110:07:20 IST Report Abuse
கொக்கி குமாரு அன்பான பொது ஜனங்களே, அன்பான அரசாங்கமே, கோவில்கள் மூடி இருந்தாலும் பாதுகாப்பு மிக முக்கியம். இல்லையென்றால் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவினர் சாமியே இல்லையென்று சொல்லிவிட்டு சாமி சிலைகளை ஆட்டையை போட்டு நல்ல விலைக்கு விற்று காசு பார்ப்பார்கள். அதனால் எச்சரிக்கை தேவை.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-202113:04:50 IST Report Abuse
தமிழவேல் பயப்படாத கொக்கி.... அப்படியே ஆட்டயப்போட்டாலும், அவனுவோளுக்கு ஜாமீன் குடுத்து வெளியே கொண்டாராதான் உங்க ஆளுங்க இருக்கானுவொலே......
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16-ஏப்-202121:12:51 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅன்பான மாக ஜனங்களே நானும் கூவி கூவி பாக்குறேன் ஒருபயலும் செவிடன் காதில் சங்கூதன மாதிரி போனா ? ஒஹ்ஹஹ். chief of Tamil Nadu Idol wing Pon Manickavel அவர்களை தூக்குவதற்கு கடும் பிரயத்தனம் செய்யும் ஆளும்தரப்பு. (ஒஹ்ஹஹ் கட்டுமரம் குறுப்புதான் தமிழ்நாட்டை ஆளுதா?) சிலை ஆட்டைப்போடும் கும்பலை உங்களுக்கு தெரிஞ்சு போச்சா...ஆஹ்ஹ்ஹா ஒன்னு கூடிட்டானுகய்யா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X