பொது செய்தி

இந்தியா

முன்னாள் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனாவால் பலி

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய புலனாய்வு (சிபிஐ) இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று (ஏப்.,16) காலை 4:30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 68.1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா
RanjitSinha, FormerCBI_Chief, Dies, ரஞ்சித் சின்ஹா, சிபிஐ, காலமானார்

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய புலனாய்வு (சிபிஐ) இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று (ஏப்.,16) காலை 4:30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 68.

1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றி, பாட்னாவில் சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் அரசில் சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் காலமானார். சிபிஐ இயக்குனர் மட்டுமல்லாமல் டி.ஜி., ஐ.டி.பி.பி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-ஏப்-202121:47:13 IST Report Abuse
DARMHAR May his soul Rest in Peace.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஏப்-202121:06:48 IST Report Abuse
N Annamalai அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் .
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
16-ஏப்-202118:59:13 IST Report Abuse
Balaji காங்கிரஸ் மற்றும் திமுக ஒரு மாபெரும் நண்பனை இழந்து விட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X