பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை அரசு தடை செய்ததை தொடர்ந்து உள்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பாக்., அரசு தடை விதித்தது. மேலும், அக்கட்சியின்
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை அரசு தடை செய்ததை தொடர்ந்து உள்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெஹ்ரீக்-இ-லபய்க் பாகிஸ்தான் என்ற கட்சியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பாக்., அரசு தடை விதித்தது. மேலும், அக்கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வியையும் கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுப்பட்டனர். இதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பாக்., உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.


latest tamil news


அதன்படி, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இன்று (ஏப்.,16) மதியம் 3 மணி வரை பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப், யூடியூப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (22)

வெற்றி வேல் - -மதராஸ்:-),,இந்தியா
17-ஏப்-202115:34:27 IST Report Abuse
வெற்றி வேல் பாகிஸ்தான்ல பார்த்திங்கன்னா இன்னிக்கி ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ்அப் எல்லாத்தையும் தட பண்ணிருக்காகன்னு நம்ம கழகத்துக்கு போன் வந்தது..இந்த பிஜேபி அறாஜகத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..ஆக திமுக ஆட்சிக்கு வந்த உடனே 11 மணிக்கு பதவியேற்பு முடிஞ்ச உடனே 11 .05க்கு நீங்க பாகிஸ்தானுக்கு சுட சுட செய்திகளை அநுப்பலாம் இனிமே இவன் நனச்சாலும் பாகிஸ்தான்ல கழக ஆட்சி இருக்கும் வரை எதுக்கும் தட போட முடியாது..சுடலை கான் முஸ்லிம் கல்யாணத்தில் பேச்சு..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-ஏப்-202111:31:42 IST Report Abuse
sankaseshan நம்நாட்டில் பூர்ண கருத்து பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி கொண்டு மோடிஒழிக என்று கத்தலாம் குறிப்பாக தமிழக ஊடகங்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் . இதுவே இந்திய jananayakam
Rate this:
Cancel
17-ஏப்-202109:22:57 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) சூசை உடாத பொங்கியெழு மோடி ஒழிக பழனிச்சாமி ஒழிகன்னு போராட்டம் பண்ணு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X