மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இன்று (ஏப்.,16) காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப்பிரதேச
PrakashJavadekar, CovidPositive, Minister, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், கொரோனா

புதுடில்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இன்று (ஏப்.,16) காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் காங்., மூத்த தலைவருமான திக்விஜய சிங் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.


latest tamil news


இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு அவர் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
17-ஏப்-202105:04:50 IST Report Abuse
Elango அரசியல் ரீதியாக பிஜேபி எங்களுக்கு எதிர் ஆனவர்கள் ஆனால் அவர்களும் இந்தியர் கள் தான்.....மோடி,அமித்ஷா உங்களுக்கு உடல் ரீதியாக எந்த தொந்தரவும் வரகூடாது....ஆதி,ஜவடேகர் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம்.....
Rate this:
17-ஏப்-202113:34:47 IST Report Abuse
ஸ்டாலின் ::அவர் தான் KORAANAA என்று FRANCE அதிபர் meeting CANCEL செய்து விட்டார் உஷாரா...
Rate this:
Cancel
16-ஏப்-202122:15:50 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசி போட்டுக்கிட்டாரா? போட்டுக்கிட்டார்னா ஏன் கொரோனா வந்துச்சு?
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
16-ஏப்-202120:08:36 IST Report Abuse
Elango நலம் பெற்று பணி தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X