அரசியல் செய்தி

தமிழ்நாடு

வதந்திகளை பரப்பாமல் ஒத்துழைப்போம்: கமல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : 'கொரோனா காலத்தில், வதந்திகளை பரப்பாமல், அரசுடன் ஒத்துழைப்போம்' என, கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளதாவது:கொரோனா தடுப்பூசி மீதான, பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே, அரசு மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக் கொண்டவர், நண்பர் விவேக். அவர், விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். அவரது உடல்
வதந்திகளை பரப்பாமல்  ஒத்துழைப்போம்: கமல்

சென்னை : 'கொரோனா காலத்தில், வதந்திகளை பரப்பாமல், அரசுடன் ஒத்துழைப்போம்' என, கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளதாவது:

கொரோனா தடுப்பூசி மீதான, பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே, அரசு மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக் கொண்டவர், நண்பர் விவேக். அவர், விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.


latest tamil news



அவரது உடல் நலக்குறைவுக்கு, கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பெருந்தொற்று காலத்தில், நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளை பரப்புவதை நிறுத்தி விட்டு, அரசுடன் ஒத்துழைப்போம்.
இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விவேக் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202122:39:53 IST Report Abuse
கி.நாராயணன் திரு கமலின் செய்தி மிகவும் சரியானது வதந்திகளையும் , அச்சத்தையும் தவிர்ப்போம் அரசுக்கு‌முழு ஒத்துழைப்பு அளிப்போம் அதுதான் தற்போதய ஒவ்வொரு இந்தியரின் ‌கடமை
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
16-ஏப்-202122:24:34 IST Report Abuse
திராவிஷ கிருமி அரசுக்கு ஒத்துழைப்பதை அரசியல்வாதி காமகாசன் ஏதோ பெரிய்ய தியாகம் செய்வது போன்ற தொனியில் கூறுவது போல் இருக்கிறது... அரசுக்கு ஒத்துழைப்பது அனைவரின் கடமை.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-202121:43:05 IST Report Abuse
முக்கண் மைந்தன் கமல் சாரு எதெ சொன்னாலும் திருவாசகந்தான் ‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X