பொது செய்தி

இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் ரூ. 1,000 கோடி பறிமுதல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்புக்கு மேல், பணம், மது பாட்டில்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மேற்கு வங்கம் தவிர, மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்து
 5 மாநிலம், தேர்தல் , ரூ. 1,000 கோடி பறிமுதல்

புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்புக்கு மேல், பணம், மது பாட்டில்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மேற்கு வங்கம் தவிர, மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது, இந்த ஐந்து மாநிலங்களில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த, 1,001 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான, ரொக்கம், மது பாட்டில்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தில் தான், அதிகபட்சமாக, 446.28 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில், 300 கோடி ரூபாய், அசாமில், 122.35 கோடி ரூபாய், கேரளாவில், 84.91 கோடி ரூபாய், புதுச்சேரியில், 36.95 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வரிசெலுத்தும் மூடன் இந்தியாவில் முதன்மையான மாநிலம் தமிழகம். வெற்றிநடை போடும் தமிழகமே!
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஏப்-202110:33:32 IST Report Abuse
blocked user "தமிழகத்தில் தான், அதிகபட்சமாக, 446.28 கோடி" - அதிக பணம்... வினோதம்...
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
17-ஏப்-202109:31:16 IST Report Abuse
kosu moolai உலகிலேயே மூத்த குடி தமிழன் மட்டும்தான் என உலகிற்க்ககு மீண்டும் உணர்த்திய அதத்துணை தமிழ் நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க தமிழ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X