பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா: 1,341 பேர் மரணம்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1,341 பேர் மரணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்து உள்ளது. 1,23,354 வீடு
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, vaccine இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1,341 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்து உள்ளது. 1,23,354 வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதித்த 1,341 பேர் இறந்ததை தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.


தடுப்பூசி


இந்தியாவில் நேற்று வரை 11,99,37,641 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


பரிசோதனை


இந்தியாவில் நேற்று மட்டும் 14,95,397 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 26,49.72,022 ஆக அதிகரித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:49:02 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஏப்-202111:38:43 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுல மக்களை அரசாங்கம் காப்பாத்த முடியாம கொரோனாவை பரப்பிக் கொல்லுது .மக்கள் சாகட்டும் பிழைக்க வழி இல்லை சாவதே மேல்
Rate this:
I am DMK விசுவாசி, விடியல் பிறந்ததுNot only in India whole world is dying due to multiple mutations of Corona virus, then everyone should die....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X