பொது செய்தி

இந்தியா

மேகாலயா முன்னாள் கவர்னர், கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொரோனா

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன். கோவையில் தங்கியுள்ளார். அவருக்கு இரு நாட்களுக்கு முன்னர், கொரோனா அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில்
மேகாலயா, கர்நாடகா, முதல்வர், கவர்னர், சண்முகநாதன், குமாரசாமி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

சென்னை: மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன். கோவையில் தங்கியுள்ளார். அவருக்கு இரு நாட்களுக்கு முன்னர், கொரோனா அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, உடல்நலத்துடன் உள்ளார்.


latest tamil news



அதேபோல், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவருமான குமாரசாமிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தி கொள்வதுடன், பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொண்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும் கொரோனா உறுதியானது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
18-ஏப்-202113:21:53 IST Report Abuse
விமர்சகன் கவர்னர் மாளிகையை அழகிகளால் அலங்கரித்தவர். ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறிப் போகவே மேகாலயாவின் அணைத்து ஊடகங்களும் கவர்னரை காரி உமிழ்ந்தனர். வலுவான ஆதாரங்கள் கிடைக்கவே வேறு வழி இல்லாமல் சண்முகநாதனை ராஜினாமா செய்ய சொல்லி வீட்டிற்கு போங்கள் என்றது பாஜக. ஆனால் எந்த தண்டனையும் வழங்க வில்லை.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
18-ஏப்-202105:21:32 IST Report Abuse
venkates மாண்புமிகு ,திரு சண்முகநாதன் ஐயா , ஒரு நல்ல சுயநலமற்ற தலைவர் . அவர் ஸ்வயம் சேவைக்காக மாநிலம் முழுதும் தொண்டர்களை உருவாக்கும் போது, அவரோடு பழகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, சமூக சேவையே உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்த உத்தம புருஷர், இந்த மண்ணில் ஆன்மிகம் , மீண்டும் செழிக்க ,நமது பண்பாடு தொடர்ந்து மேலும் செழிக்க ,அவர் வாழ்வை தியாகம் செய்து வாழ்ந்துகொண்டு இருப்பவர் ,,,,வாழ்க நலம் பெறுவார் இறை அருளுடன்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-202123:57:19 IST Report Abuse
Mani . V ஒன்னும் நல்ல செய்தியாக வரவில்லையே. முகக்கவசம் அணியாத இவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X