பொது செய்தி

தமிழ்நாடு

கடந்தாண்டை போன்று ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவை விரட்டியடிப்போம் : மோடி

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகளிடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டு பேசியதாவது:மருந்துகளின் தேவைகள் அதிகரித்து வரும்நிலையில் அதனை பூர்த்தி செய்ய முழு திறனையும் பயன்படுத்த வேண்டும்.
கடந்தாண்டு,  கொரோனா, விரட்டியடிப்போம், மோடி

கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகளிடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டு பேசியதாவது:

மருந்துகளின் தேவைகள் அதிகரித்து வரும்நிலையில் அதனை பூர்த்தி செய்ய முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கடந்தாண்டை போன்று ஒருங்கிணைந்து கொரோனாவை விரட்டியடிப்போம் இவ்வாறு மோடி கூறினார்.


latest tamil news





நாளை பழனிசாமி ஆலோசனை

அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.



Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
azagiya markam - Tamil Nadu ,இந்தியா
18-ஏப்-202116:48:45 IST Report Abuse
azagiya markam இப்போ இப்னு என்ன நடக்க போதோ.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-ஏப்-202114:30:52 IST Report Abuse
R.RAMACHANDRAN பொய்யும் புரட்டும் அதிகரித்துவிட்டது இந்த நாட்டில்.நேர்மைக்கு இடமில்லை.இயற்கை தனது கடமையை செய்து கொண்டுள்ளது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
18-ஏப்-202113:37:06 IST Report Abuse
Rajas /////கடந்தாண்டை போன்று ஒருங்கிணைந்து கொரோனாவை விரட்டியடிப்போம்///// எங்கே ஒருங்கிணைந்திருப்பது. போன வருடம் கொரநா லாக்டவுனில் ஒட்டு மொத்த மத்திய மந்திரி சபையும் பதுங்கி கொண்டார்கள். அப்போது மாநில முதல்வர்களும், அதிகாரிகளும், மக்களும் தான் ஒருங்கிணைத்தார்கள்.
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
18-ஏப்-202116:16:24 IST Report Abuse
தமிழன்எப்படி கோ கொரோனா கோ மாதிரியா ? அல்லது விளக்கு புடிக்கணுமா இல்லே கைதட்டி விரட்டிரலாமா ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X