பொது செய்தி

தமிழ்நாடு

அதிக தேர்தலில் தோல்வி பத்மராஜனுக்கு பாராட்டு

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மேட்டூர் :அதிக தேர்தலில் போட்டி யிட்டு தோல்வி அடைந்தவர் என்பதற்காக, 'இண்டியா புக் ஆப் ரெகார்டு' அமைப்பு பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த இரட்டை புளியமரத்துாரை சேர்ந்தவர், 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 62. இவர், 1988 முதல், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா, ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட,
 அதிக தேர்தல், தோல்வி, பத்மராஜனுக்கு, பாராட்டு

மேட்டூர் :அதிக தேர்தலில் போட்டி யிட்டு தோல்வி அடைந்தவர் என்பதற்காக, 'இண்டியா புக் ஆப் ரெகார்டு' அமைப்பு பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த இரட்டை புளியமரத்துாரை சேர்ந்தவர், 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 62. இவர், 1988 முதல், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா, ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட, இதுவரை, 218 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.

இதனால், இந்தியாவில் அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என, பஞ்சாப் மாநிலம், ஹரியானாவைச் சேர்ந்த, இண்டியா புக் ஆப் ரெகார்டு அமைப்பு, பத்மராஜனை பாராட்டி, நேற்று முன்தினம், சான்றிதழ் வழங்கியது.மேலும், அவரது பெயரை, 2021 சாதனையாளர் பட்டியலிலும் இடம்பெற செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopalan k v - bangalore,இந்தியா
22-ஏப்-202115:59:02 IST Report Abuse
venugopalan k v அவரை எனக்கு நன்றாக theriyum
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
19-ஏப்-202118:25:08 IST Report Abuse
ponssasi முயற்சி திருவினையாக்கும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஏப்-202109:05:35 IST Report Abuse
RajanRajan ஊழல் வித்தகன் திராவிட தயிர் வடை சாதனை எப்போ கின்னஸ் ரிக்கார்டில் வருமோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X