கொரோனா தொற்று பரவல் ; கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கி

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு : மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.கர்நாடகாவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், 'கொரோனா பரிசோதனை அறிக்கை அளிப்பதில் தாமதமாகிறது.

பெங்களூரு : மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.



latest tamil news



கர்நாடகாவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், 'கொரோனா பரிசோதனை அறிக்கை அளிப்பதில் தாமதமாகிறது. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம், விரைந்து அறிக்கை அளிக்க வேண்டும். பரிசோதனை செய்த, 24 மணி நேரத்துக்குள், அறிக்கை கிடைக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்.


latest tamil news


நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பது, அரசின் கடமை. அவசியமில்லை என்றாலும், சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டணத்தை கட்டுப்படுத்த, உதவி எண் துவக்க வேண்டும். இந்த, உதவி எண் தொடர்பாக, மக்களுக்கு அரசு பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஏப்-202112:53:10 IST Report Abuse
 Muruga Vel நீதிமான்களுக்கு வெய்யில் விடுமுறை கிடையாதா ..
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
18-ஏப்-202111:40:58 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN இங்கே தான் எல்லா விஷயங்களிலும் கோர்ட் தலையீடு இருக்கும். பாமர மக்கள் போடும் வழக்குகளை மட்டும் கவனிக்காது. மற்றபடி அரசினை கேள்வி கேட்பது அரசுக்கு உத்தரவு போடுவது அரசு எடுத்த கொள்கை முடிவுகளை மாற்றுவது அரசுக்கு எவ்வளவு இடைஞ்சல் தரமுடியுமோ தருவது இதெல்லாம் இங்கே சர்வசாதாரணம். ஆனால் திரு . கருனாநிதி அவர்களின் கல்லறைக்கு மட்டும் இரவோடு இரவாக தூங்கி கொண்டிருந்த நீதிபதி எழுந்து தீர்ப்பு எழுதி விடுவார் விடிவதற்குள். நான் இங்கே தான் இப்படி என்று நினைத்தேன். கர்நாடகாவிலும் இப்படியா? விதி யாரை விட்டது. இதேபோல் தீர்ப்பு வழங்கும் வேகத்தை பாமர மக்களின் வழக்குகளிலும் காட்டலாமே.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
18-ஏப்-202114:12:27 IST Report Abuse
Hariகேள்வி கேட்க்கமட்டுமே தெரிந்த தருமிகள் உள்ளவரை இந்தியா வளராது?...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
18-ஏப்-202111:13:17 IST Report Abuse
பாமரன் இதைவிட கடுமையாக குஜராத் ஹைகோர்ட் அந்த மாநில முதல்வரை எச்சரிக்கும் விதமாக பொய் செய்தியை சொல்லாம் ஒழுங்கா இருகங்கன்னு சொல்லியிருந்தது செலக்டிவ் ஜர்னலிஸத்தில் அடிபட்டு போச்சு...😡😡 என்னது அது பூலோக சொர்க்கமா... அப்போ சரி...🤭🤭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X