பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்' பயனாளிகள் உஷார்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' செயலியின் சில மென்பொருள் வாயிலாக பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலிகளின் சில குறிப்பிட்ட
வாட்ஸ் ஆப், பயனாளிகள், உஷார்

புதுடில்லி: 'வாட்ஸ் ஆப்' செயலியின் சில மென்பொருள் வாயிலாக பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எனப்படும்
இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலிகளின் சில குறிப்பிட்ட மென்பொருள்கள் வாயிலாக வெகு தொலைவில் இருந்தே பயனாளிகளின் தகவல்களை திருடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


latest tamil newsஇந்த மென்பொருட்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் இதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.அதனால் 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்' எனப்படும் செயலிகள் தொகுப்பில் இருந்து மட்டும் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-202107:50:09 IST Report Abuse
Diya If we are not trusting China hardware for telecom networks, how come we are trusting China mobile phones. Is it not possible to steal data in the name of software upgrades? Do we have checks for that. Today it is China, tomorrow it can from any other country or even local made might become vulnerable. We need to have a front layer developed by our government to safeguard our citizens data.
Rate this:
Karthik - Doha,கத்தார்
18-ஏப்-202112:23:56 IST Report Abuse
Karthikமிகவும் சரியான கோரிக்கை. Reliance Jio திட்டமும், இந்தியர்களின் தகவல்களை இந்தியாவினுள்ளேயேயும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே. ஆனால், நம் மக்கள் அரசியலை அதனுள் உள்நுழைத்து, தகவல்களை அம்பானிக்கு விற்றுவிட்டார்கள் என்று கூவத்தொடங்கி விடுவார்கள்....
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
18-ஏப்-202113:52:03 IST Report Abuse
Naresh GiridharTo say that Reliance can completely keep the info within India safe is utter nonsense. Where are you buying the hardware ? Are we making it in India ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X