பொது செய்தி

இந்தியா

ம.பி., மருத்துவனையில் தடுப்பு மருந்து டோஸ்கள் திருட்டு..!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது.இதுவரை 4,425 பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்கத்தால் உயிர் இழக்கும் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது.



latest tamil news


இதுவரை 4,425 பேர் வைரஸ் தாக்கத்திற்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்கத்தால் உயிர் இழக்கும் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தான் ரெம்டெஸிவர் டோஸ்கள் போபால் அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டுள்ளன. 850 டோஸ் ரெம்டெஸிவர் தடுப்பு மருந்துகள் தற்போது காணாமல் போயுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் மருந்து நிறுவனங்கள் உயிர் காக்கும் மருந்துகளை விற்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


latest tamil news


தடுப்பு மருந்து டோஸ்கள் காணாமல் போனதை அடுத்து கமிஷனர் கிவைட்டா கியபாட் மட்டும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் இர்ஷாத் வாலி உள்ளிட்டோர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-202116:39:47 IST Report Abuse
தமிழவேல் மருந்துகளின் காலி பாட்டில்களும் கடத்தப்படுவதாக வதந்தி ...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஏப்-202112:08:37 IST Report Abuse
RajanRajan உயிர்காக்கும் மருந்துகளை திருடியவர்களை என்கவுன்ட்டர் பண்ணீடுங்க. அப்போ தான் இருக்கிறவனுங்க திருந்துவானுங்க. தண்டனை கடுமையாகாதவரை குற்றங்கள் குறைய போவதில்லை.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-ஏப்-202123:56:34 IST Report Abuse
தல புராணம்திருடுனவன் கிட்டேயே உபதேசம் பண்றீங்க.....
Rate this:
Cancel
Krishnamurthy Subramanian - Erode,இந்தியா
18-ஏப்-202110:24:09 IST Report Abuse
Krishnamurthy Subramanian மத்தியில் இருக்கும் பிஜெபி அரசு ஒரு பாசிச அரசு அவர்கள் நோக்கம் நிறைவேற மனிதர்கள் உயிரை குடிக்கும் அரசு. அவர்கள் நோக்கம் நிறைவேறும் வரை எந்த அளவிற்கும் கீழே சென்று அரசு நடத்த தவிர மாட்டார்கள். 70 ஆண்டு WB அரசியல் என 8 கட்டமாக தேர்தல் நடந்தது. இவர்கள் பிஜெபி sowgariyathirku 8 கட்டமாக நடத்தி அவர்கள் ஆட்சி கட்டிலில் உல்லாச வாழ்க்கை நடத்த பார்கிறார்கள். இப்போது அங்கு CORONA பத்தி கவலை இல்லை. தமிழ் நாட்டில் ELECTION முடிந்து இந்த நேரம் ஆட்சி வந்து இருந்தால் இந்த அவல நிலைக்கு வந்து இருக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X