பொது செய்தி

இந்தியா

வைரஸ் தாக்கியும் ஆரோக்கியமாக உள்ளேன் : மத்திய அமைச்சர்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு சராசரியாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.வைரஸ் தாக்கத்தின் முதல் அலையின்போது இந்த அளவு பாதிப்பு மற்றும் பரவல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தடுப்பு மருந்து விநியோகம் தீவிரமாக நடைபெற்றுவரும் யாரும் நிலைமையை கண்டு பயப்பட வேண்டாம் என்று

டில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு சராசரியாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.வைரஸ் தாக்கத்தின் முதல் அலையின்போது இந்த அளவு பாதிப்பு மற்றும் பரவல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



latest tamil news


தடுப்பு மருந்து விநியோகம் தீவிரமாக நடைபெற்றுவரும் யாரும் நிலைமையை கண்டு பயப்பட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் பலருக்கு வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வைரஸ் தாக்கியுள்ளது. தான் வைரஸ் தாக்கத்தை அடுத்தும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது அன்றாட பணிகளை எப்போதும்போல மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.


latest tamil news


இரண்டாவது முறையாக இதுபோல கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் யாரும் அதனை கண்டு பயப்படாமல் ஆரோக்கியமான உணவை உண்டு ஓய்வு எடுத்தாலே வைரஸ் தாக்கம் நின்றுவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:47:23 IST Report Abuse
தல புராணம் இந்த பா-சிச பாஜாக்கா வைரஸ் கிட்டே அந்த பாரசைட் வைரஸ் மாட்டிக்கிச்சி பாவம்..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஏப்-202116:15:41 IST Report Abuse
Pugazh V அன்றாட பணிகளை வழக்கம் போல செய்கிறாரா? அய்யய்யோ இவரது டிரைவர், அஜிஸ்டென்ட்கள், செகரட்டரி, ப்யூன் - எல்லாம் பாவம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-202113:16:18 IST Report Abuse
தமிழவேல் இன்று, உலகத்திலேயே சாவுலயும், தின கொரோனா பரவலிலேயும் இரண்டாவது இடத்தில் இருக்கின்றோம். இந்த லட்சணத்தில், தேர்தல், கும்பமேளான்னு நடத்தி எங்கேப்பார்த்தாலும் கொளுத்திப் போட்டுட்டு, எப்புடி பயம் இல்லாமல் இருக்க முடியும்? //யாரும் நிலைமையை கண்டு பயப்பட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X