அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 இடங்களில் பா.ஜ., வெற்றி; மாநிலத் தலைவர் முருகன் நம்பிக்கை

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
பெரியகுளம்: ''தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என தி.மு.க.,வினர் , குற்றம் சாட்டுகின்றனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது மாமியார் வள்ளியம்மாள் மறைவுக்கு முருகன், மாநில பொதுசெயலர் ஸ்ரீனிவாசன் நேற்று ஆறுதல் கூறினர். ரவீந்திரநாத் எம்.பி., உடனிருந்தார்.பின்
BJP, Murugan, TamilnaduElections, பாஜக, முருகன், வெற்றி, தமிழகம், தேர்தல்

பெரியகுளம்: ''தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என தி.மு.க.,வினர் , குற்றம் சாட்டுகின்றனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது மாமியார் வள்ளியம்மாள் மறைவுக்கு முருகன், மாநில பொதுசெயலர் ஸ்ரீனிவாசன் நேற்று ஆறுதல் கூறினர். ரவீந்திரநாத் எம்.பி., உடனிருந்தார்.பின் முருகன் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். பா.ஜ., 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கோவில் திருவிழாக்களை நடத்த கொரோனா விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தி.மு.க.,வினர் தோல்வி பயத்தால் ஓட்டு பெட்டியை மாற்றி விடுவார்கள் என, குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
www.dinamalar.com - Brisbane,ஆஸ்திரேலியா
22-ஏப்-202112:33:57 IST Report Abuse
www.dinamalar.com காலத்தின் கட்டாயம் எது நந்தே தீரும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் நம்புங்கள், கட்டாயம் நம் வசம் கடவுள் கொடுப்பார் ஆட்சியை, தைரியமாக கடவுளை நம்புங்கள், 100க்கு 100 வெற்றி உறுதி, பாராட்மாதங்கி ஜேஜே ஜே
Rate this:
Cancel
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202117:17:40 IST Report Abuse
VeeJay Muruganji and Annamalaiji successfully d EVMs Waiting for May 2. God bless BJP.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-202110:49:09 IST Report Abuse
Ramesh R இருபது வார்டு சீட் கிடைத்தால் அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X