தேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: கபில் சிபல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதனை அடுத்து பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழா நடைபெற்றது. மேலும் 5 மாநிலங்களில் தேர்தல் பரபரப்பு நடந்து முடிந்துள்ளது.இதனால் பொதுமக்கள் பலர்
Declare, National Health Emergency, Kapil Sibal, PM Modi, தேசிய சுகாதார அவசர நிலை, கபில் சிபல், பிரதமர் மோடி

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதனை அடுத்து பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழா நடைபெற்றது. மேலும் 5 மாநிலங்களில் தேர்தல் பரபரப்பு நடந்து முடிந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பலர் வெளியில் நடமாடத் துவங்கிவிட்டனர். முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டங்களை, அரசியல் கட்சிகள் பொதுநலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


latest tamil news


இதனைத்தொடர்ந்து தற்போது முன்னாள் யூனியன் அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் கபில்சிபல் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை தேசிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய தேர்தல் கமிஷனிடம் தேர்தல் ஊர்வலங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஏப்-202122:54:33 IST Report Abuse
தமிழவேல் 5 மாநிலத்திலேயும், மக்களை பலிகொடுக்கிற அளவிற்கு தேர்தல் கூட்டத்தைக் கூட்டி, கும்பமேளான்னு 20 லட்சம் கும்பலையும் கூட்டி, தயாரா ஆணவனுவோ, இதெல்லாம் செய்ய மாட்டானுவோ.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
19-ஏப்-202111:01:44 IST Report Abuse
G.Kirubakaran kabil sibal words will lead misconception
Rate this:
Cancel
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
19-ஏப்-202107:21:42 IST Report Abuse
balasubramanian ramanathan சப் சோர் கோ ஆப்பு லகாகர் மேலா என்ற புதிய திட்டமும் செயல்பட தொடங்கிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X