தேர்தல் பிரசாரம் ரத்து: ராகுல் திடீர் அறிவிப்பு

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (15+ 34)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் ரத்து செய்துள்ளார்.முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதுவரை, ஐந்து கட்ட தேர்தல் முடிந்து விட்டது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள
தேர்தல் பிரசாரம் ரத்து: ராகுல் திடீர் அறிவிப்பு

புதுடில்லி:கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் ரத்து செய்துள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதுவரை, ஐந்து கட்ட தேர்தல் முடிந்து விட்டது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பிரசாரங்களை, காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரத்து செய்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள இருந்த அனைத்து விதமான தேர்தல் பிரசாரங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். தற்போதுள்ள சூழலில், மிகப்பெரிய பொதுக்கூட்டம், தேர்தல் பிரசார பேரணி போன்றவற்றை நடத்த வேண்டுமா என, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (15+ 34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-ஏப்-202121:36:47 IST Report Abuse
bal ஏன் கேரளாவிலோ அசாம்லோ தமிழ் நாட்டிலோ இவர் ரத்து செய்யவில்லை...இங்கு மேற்கு வங்கத்தில் டெபாசிட் கூட கிடைக்காது...அப்புறம் ஏன் போகணும்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஏப்-202119:20:58 IST Report Abuse
bal என்ன அங்கே இவங்க பப்பு வேகாது...பெரிய தியாகம் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
19-ஏப்-202119:20:26 IST Report Abuse
kulandhai Kannan பிரச்சாரத்திற்கு போனால் மட்டும்!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X